அண்மையச்செய்திகள்

Tuesday, 30 October 2018

மதுரை தாதம்பட்டி ஊர் காலணி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


மதுரை வடக்கு புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் ஆதவன் அவர்களின் தலைமையில் மதுரை தாதம்பட்டி ஊர் காலணி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் இன்று முற்றுகையிட்டனர்.No comments:

Post a comment