அண்மையச்செய்திகள்

Sunday, 21 October 2018

வீரமங்கை திருச்சி இராணி நினைவு நாளில் "தனித்தொகுதிகளில் அருந்ததியர்க்கு சமூகநீதி" "மாவட்ட எழுச்சி மாநாடு"

அருந்ததியர் இட ஒதுக்கீடு போராளி வீரமங்கை திருச்சி இராணி நினைவு நாளில் சேலம் மாவட்டம் நடத்தும்

"தனித்தொகுதிகளில் அருந்ததியர்க்கு சமூகநீதி"

"மாவட்ட எழுச்சி மாநாடு"

அழைக்கிறார்

சமூகநீதி காவலர்
அய்யா அதியமான்

தகவல்
சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம்
ஆதித்தமிழர் பேரவை


No comments:

Post a Comment