அண்மையச்செய்திகள்

Sunday, 21 October 2018

சேலத்தில் ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுசேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் முனியம்பட்டியில் ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக்கொண்டள்ளது..
கட்டமான தொழிலாளர் சங்கம் ஆரம்பிப்பது தொடர்பாக கட்டுமானத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது
ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவையின் மாநில தலைவர் தோழர்.தி.க.பாண்டியன் அவர்கள் கருத்துரையாற்றினார்
மாநில மாணவரணி இணை செயலாளர் முனைவர்.மு.சிலம்பரசன், சேலம் மாவட்ட தொழிலாளர் பேரவை செயலாளர் பாலு, திருச்செங்கோடு நகர செயலாளர் தோழர் முத்துசாமி, பரமத்திவேலூர் ஒன்றிய தலைவர் தோழர் த.லோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
No comments:

Post a Comment