அண்மையச்செய்திகள்

Wednesday, 10 October 2018

நாமக்கல் வருகைதந்த ய்யா அதியமான் அவர்களுக்கு டாஸ்மாக் பணியாளர்கள் வரவேற்பு

நாமக்கல் வருகைதந்த ஆதித்தமிழர்களின் தலைமகன் அய்யா அதியமான் அவர்களுக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சார்பில் அமைப்பினர் வரவேற்பு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் டாஸ்மாக் பணியாளர்கள் பேரவை துவக்க விழாவிற்கு வருகை தந்த அருந்ததியர்களின் தலைவர் ஐயா அதியமான் அவர்களுக்கு நாமக்கல் coastal விடுதியில் டாஸ்மாக் பணியாளர்கள் பேரவை சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சரவணன் தகவலுக்காக ஊடகத்துறையில் ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மாவட்டம்


No comments:

Post a comment