அண்மையச்செய்திகள்

Monday, 29 October 2018

சிறுமி ராகவி கொலையை கண்டித்து தேனியில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தேனியில் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட சகோதரி ராகவியின் மரணத்திற்கு நீதி கோரி தலைவர் அய்யா அதியமான்அவர்கள் தலைமையில் தேனியில் மாபெரும் மக்கள் திரள் #ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .


அய்யாவின் உரையை காண இங்கு சொடுக்கவும்1 comment: