அண்மையச்செய்திகள்

Sunday, 21 October 2018

வீரத்தாய் குயிலி புத்தகவெளியீடு விழா மற்றும் ஆசிரியருக்கு பாராட்டு விழா - ஆதித்தமிழர் பேரவை பங்கேற்பு

வீரத்தாய் குயிலி புத்தகவெளியீடு விழா மற்றும் ஆசிரியருக்கு பாராட்டு விழா - ஆதித்தமிழர் பேரவை பங்கேற்பு
*****
இன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் வீரத்தாய் வரலாற்றுமீட்பு புத்தக வெளியிடு விழா மற்றும் ஆசிரியர் சந்திமாவோ கஅகு பாராட்டு விழாவிவ் ஆதித்தமிழர் பேரவை சார்பாக மாவட்ட தலைவர் ப,விடுதலை சிறப்புரையாற்றினார் ஒன்றிய செயலாளர் சி,சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a comment