அண்மையச்செய்திகள்

Sunday, 21 October 2018

விருதுநகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஆதித்தமிழர் பேரவையினர் சந்தித்து உதவி

விருதுநகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஆதித்தமிழர் பேரவையினர் சந்தித்து உதவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் வெங்கடாசல புரத்தில் 20/10/18 காலை 5மணிக்கு பெய்த கனமழையில் அருந்தியர் குடியிருப்பு பகுதி வீடுகளில் மழை நீர் புகுந்தது 5வீடுகள் சேதம், உடனடியாக தகவல் கிடைத்ததும் சாத்தூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் களத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை ஏற்பாடு செய்வதற்கு விருதுநகர் மாவட்ட செயலாளர் பச்சையப்பன், மாவட்ட தலைவர் மாயகண்ணன், மாவட்ட துணை செயலாளர் காளிராஜன்,சிவகாசி ஒன்றிய செயலாளர் சதீஸ் ஆகியோரை தொடர்பு கொண்டார் அவர்கள் அளித்த ஆலோசனைகள் படி உடனடியாக சாத்தூர் தாசில்தார், VAO,RI,தலையாரி பகுதிக்கு வரவழைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ,மக்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்ததை ஏற்று வீடுகளுக்கு 25000/இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ,அதிமுக பொறுப்பாளர் காலை, மதியம் உணவு வழங்கும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்...

களத்தில் சாத்தூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் .....

No comments:

Post a comment