அண்மையச்செய்திகள்

Wednesday, 10 October 2018

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் -- ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பங்கேறபு !

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் -- ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பங்கேறபு ! 10-10-2018
********
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தி காலை 11 மணியளவில் தாலுக்கா அலுவலகம் முன்பு நில மீட்புக்கான போராட்டம் நடைபெற்றது அம்பேத்கர் பேரவை தலைவர் நிகோலஸ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தியாகி இமானுவேல் பேரவை சந்திரபோஸ் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சம்பத் காங்கிரஸ் கட்சி செல்வபெருந்தகை சமூக சமத்துவ படை சிவகாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் அருந்ததியர்களின் தலைநிமிர்வு ஐயா அதியமான் ஆலோசனையின் பேரில் பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார் நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு உரை நிகழ்த்தினார் ஊடகப்பிரிவு ஆதித்தமிழர் பேரவைNo comments:

Post a comment