அண்மையச்செய்திகள்

Monday, 14 December 2015

13.12.15 அன்று ஆதித்தமிழர் பேரவை சேலம் கிழக்கு மாவட்டம் மேட்டுப்பட்டி,அயோத்தியப்பட்டணம் ஒன்றியம் பெருமாபாளையம் பகுதி கொடியேற்று விழா

ஆதித்தமிழர் பேரவை சேலம் கிழக்கு மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் மனில துனைப்பொதுச்செயலலர் தோழர் மணிமாறன் அவர்களால் நீலச் செங்கொடி ஏற்றப்பட்டது உடன் மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் செல்வவில்லளன் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் இளைஞர்அணி செயலாளர் வீரசரவணன் நாமக்கல் பிரபு நீலவேங்கை மற்றும் பகுதி தோழர்களும் பகுதி மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment