அண்மையச்செய்திகள்

Saturday, 12 December 2015

தமிழக அரசே!! இழிவை சுமக்கும் ஈனபிறவிகள் அல்ல நாங்கள்!!சென்னைக்கு அழைத்துச்சென்ற துப்பரவு தொழிலாளிகள் அனைவரையும் உடனே திருப்பி அனுப்பு!

தமிழக அரசே!!
 இழிவை சுமக்கும் ஈனபிறவிகள் அல்ல நாங்கள்!

சென்னைக்கு அழைத்துச்சென்ற துப்பரவு தொழிலாளிகள் அனைவரையும்
உடனே திருப்பி அனுப்பு!

தமிழக அரசை வலியுறுத்தி
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்.
டிசம்பர் 14ல்

சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை இயந்திரம் மூல்ம் அரசே அகற்றிக் கொள்ளட்டும்!
அவரவர் தெருவின் குப்பைக்கழிவுகளை அவரவரே அள்ளிக்கொள்ளட்டும்.

அழைத்துச்சென்ற அனைத்து துப்பரவு தொழிலாளர்களையும உடனே திருப்பி அனுப்பு.


- ஆதித்தமிழர் பேரவை
No comments:

Post a Comment