அண்மையச்செய்திகள்

Sunday, 20 December 2015

ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் போராட்டத்தை மதிக்காத தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!! எரிமலை போன்ற போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கின்றோம்!!! -- அய்யா அதியமான்

ஆதித்தமிழர் பேரவை துப்புரவாளர் பிரச்சனையை கையிலெடுத்து போராடியதால், எங்கே அது பெரிய பிரச்சனையாகிவிடுமோ என்று அஞ்சி, ஒன்றும் இல்லாத சிம்பு அனிருத் பிரச்சனையை கிளப்பிவிட்டு, படு விவரமாக பிரச்சனையை திசை திருப்பி இருக்கிறது தமிழக அரசு. வேண்டுமென்ற மாணவர்களை தூண்டி விட்டு, மாதர் சங்கங்களை தூண்டி விட்டு ஒன்றும் இல்லாத பிரச்சனையை பெரிதாக்கி இருக்கிறது. அதுபோதாது என்று "ஆகமவிதி அர்ச்சகர்" பிரச்சனை வேறு. அதை தெளிவாக புரிந்து கொண்ட விஜயகாந்த, அதற்கெல்லாம் மசியாமல், அவற்றை பற்றி பேசாமல் , தெளிவாக துப்புரவு பணியாளர் பிரச்சனையை எழுப்பி இன்றைக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
துப்புரவு பிரச்சனையை கூடுதலாக பேசியிருக்கும் விஜயகாந்த்:
http://tinyurl.com/h6kf4at
http://tinyurl.com/jsr6mal
http://www.dinamalar.com/news_detail.asp?id=1412685
பிரச்சனையை திசை திருப்பிவிட்டு நிவாரணப் பணிக்காக மேலும் 183 பணியாளர்கள் சென்னைக்கு அனுப்பி வைப்பு:
http://tinyurl.com/jyb6b9c
ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் போராட்டத்தை மதிக்காத தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!! எரிமலை போன்ற போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கின்றோம்!!!

No comments:

Post a Comment