அண்மையச்செய்திகள்

Thursday, 10 December 2015

தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆதித்தமிழர்களின் அறிவாசான்அய்யா அதியமான் அவர்கள் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரியும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் கண்டன முழக்கம்

தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆதித்தமிழர்களின் அறிவாசான்அய்யா அதியமான் அவர்கள்  மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரியும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் கண்டன முழக்கம்

திரளான ஆதித்தமிழர்களின் மத்தியில்

திசம்பர்.10
மனித உரிமை நாளில் ஆண்டிப்பட்டியி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்..
நிறுவனர்.
மழைவெள்ளதில் மூழ்கிய சென்னையை மீட்க...
*****************************
சென்னை நகரின்..
பெரும்பகுதி மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கிக்கிடந்தும், மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டும், மிந்தடையை சரிசெய்ய தமிழகம் முழுவதும் இருந்து மின்சார ஊழியர்கள் யாரையும் வரவழைக்காத தமிழகஅரசு!

மக்களின் அத்தியாவசியமான குடிநீர் தேவையை சரிசெய்ய தமிழகம் முழுவதும் இருந்து குடிநீர் வாரிய ஊழியர்களை வரவழைக்காத தமிழகஅரசு!
ஒருவார காலமாக சுகாதாரமற்ற நிலையில் உள்ள குழந்தைகளையும், முதியோர்களையும், கர்பிணி தாய்மார்களையும் காப்பாற்ற தமிழகம் முழுவதும் இருந்து மருத்துவர்களை வரவழைக்காத தமிழகஅரசு!
குப்பைகளை அகற்றவும், தேங்கி நிற்கும் சக்கடை கழிவுகளை சுத்தம் செய்வும், பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய மட்டும்! தமிழகம் முழுவதும் இருந்து 4,000 துப்புரவு தொழிலாளர்களை அழைப்பது ஏன்?
இதுவரை 24,000 துப்புரவு பணியாளர்களை கையுறை, காலுறையில்லாமல் இவர்களை மட்டும் காவுகொடுக்லாமா!
மற்ற வேலைகளை செய்வதற்கு முன்வருபவர்கள்! துப்புரவு பணியை மட்டும் ஒரு குறிப்பிட்ட சாதிதான் செய்யவேண்டும் என்ற மனோநிலையில் சாதிய புத்தியோடு செயல்படும் இவர்களுக்கு பதில் சொவோம். 2016 சட்டப்பேரவை தேர்தலில்.
சாதிதான் சமூகம் என்றால் !
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!!
No comments:

Post a Comment