அண்மையச்செய்திகள்

Monday, 7 December 2015

டிசம்பர் 6 இல் ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் திருச்செங்கோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 

நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோட்டில் செல்வவில்லாளன் தலைமையில் மாவட்ட யலைவர் கந்தசாமி,கார்த்திகை முருகன்,முத்துசாமி,சிவசங்கர் உட்பட 30 பேர் பங்கேற்றனர்.
No comments:

Post a Comment