அண்மையச்செய்திகள்

Monday, 28 December 2015

கோவை மாவட்ட ‪ஆதித்தமிழர் பேரவை‬ சார்பாக நடைபெற்ற ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்

 கோவை மாவட்ட ‪ஆதித்தமிழர் பேரவை‬ சார்பாக 28.12.15 நடைபெற்ற ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்
 ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக அருந்ததியர் மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும்

‪கிணத்துக்கடவு காவல்துறை‬ உதவி ஆய்வாளர் ‪செல்வநாயகத்தை‬ கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது..

No comments:

Post a Comment