அண்மையச்செய்திகள்

Sunday, 6 December 2015

டிசம்பர் 6 இல் ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் மாவட்டம் மாவட்டம் சார்பில் உடுமலையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

மதுவெறி,மதவெறி
சாதிவெறியை
மாய்த்திடுவோம்!

மனிதநேயத்தை
மக்கள்நெஞ்சில்
விதைத்திடுவோம்!!
என்ற முழக்கத்தில் 

டிசம்பர் 6 இல் ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் மாவட்டம் மாவட்டம் சார்பில் உடுமலையில்  புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

No comments:

Post a Comment