அண்மையச்செய்திகள்

Wednesday, 9 December 2015

டிசம்பர் 10 ல் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொள்ளும் தேனி பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரியும் ,மதுவெறி மதவெறி சாதி வெறியை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை நடத்தும் கண்டன ஆர்பாட்டம் மற்றும் கருத்தரங்கம்

டிசம்பர் 10 இல் அய்யா அதியமான் அவர்கள் கலந்து கொள்ளும் தேனி பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரியும் ,மதுவெறி மதவெறி சாதி வெறியை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை நடத்தும் கண்டன ஆர்பாட்டம் மற்றும் கருத்தரங்கம்

அணிதிரள்வீர் ஆதித்தமிழர்களே !!

அழைக்கிறார் அய்யா அய்யா அதியமான்

நிகழ்ச்சி நிரல்:-
நாளை (10.12.2015 )
காலை.10 மணிக்கு
தேனி மாவட்டத்திற்கு நிறுவனர் வருகை.

காலை.10 மணிக்கு
ஆண்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்.

மாலை.4 மணிக்கு
தேனியில் கருத்தரங்கள்.
தோழர்கள் வரவும்.
____________________
பொதுச்செயலாளர்.


No comments:

Post a Comment