அண்மையச்செய்திகள்

Tuesday, 22 December 2015

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்க்கு நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் பகுதி வாாியாக தோழா்களை திரட்டும் பணியில் பேரவை தோழர்கள்

தலைமை போராட்ட அறிவிப்பு!
~~~~~~~~~
விலங்குகளை விட கேவலமாக நடத்தப்படும் துப்பரவு பணியாளர்கள் அனைவரையும் மான்புடன் மீட்டெடுக்க..
திசம்பர்.23.
புதன் காலை.10.மணி 
தலைநகர் 
சென்னையில் ஆர்ப்பாட்டம்
""""""""""""'
ஆா்ப்பாட்டத்தை சிறப்பாக எப்படி நடத்துவது என்றும் எத்தனை போ் கலந்து கொள்வது என நாமக்கல் கிழக்குமாவட்டத்தில் மாவட்ட தலைவா் பாாிவேந்தன் தலைமையில் நடைபெறுகிறது  மாவட்ட நகர ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா் 
மாநில துணைப் பொதுச்செயலாளா் நாமக்கல் சுப்ரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்
விலங்குகளை விட கேவலமாக நடத்தப்படும் துப்பரவு பணியாளர்கள் அனைவரையும் மான்புடன் மீட்டெடுக்க..
திசம்பர்.23.
புதன் கிழமை காலை.10.மணிக்கு
தலைநகர் 
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்க்கு நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் பகுதி வாாியாக தோழா்களை திரட்டும் பணியில்


No comments:

Post a Comment