அண்மையச்செய்திகள்

Monday, 28 December 2015

ஆதித்தமிழா்பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்ட செய்திதொடா்பாளா் பிரபாகரன் அவா்களின் தாயார் உடல் நலக்குறைவால் 28.12.15 காலை காலமானாா் -- ஆதித் தமிழர் பேரவையின் ஆழ்ந்த இரங்கல்

ஆதித்தமிழா்பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்ட செய்திதொடா்பாளா் பிரபாகரன் அவா்களின் தாயார் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானாா்
தாயாரை இழந்து தவிக்கும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சாா்பாக ஆழ்ந்த இரங்களையும் வீரவணக்கத்தையும் தொிவித்துக் கொள்கிறோம்
அவரது பாதிப்பில் பங்குபெறும் நாமக்கல் கிழக்கு மாவட்ட தோழா்கள்No comments:

Post a Comment