அண்மையச்செய்திகள்

Sunday, 27 December 2015

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கடந்த 22.12.2015 அன்று விபத்திற்குள்ளாக்கபட்டு சாதி வெறியோடு திட்டி தாக்கிய அம்மாசி அவர்களை பேரவை நிர்வாகிகள் சந்தித்து விசாரணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்தனர்

நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் தாலுக்கா முள்ளுக்குறிச்சி அருந்ததியர் தெருவைச்சேர்ந்த அம்மாசி அவர்கள் சாதி வெறியர்களால் கடந்த 22.12.2015 அன்று விபத்திற்குள்ளாக்கபட்டு சாதி வெறியோடு திட்டியும் மிரட்டியுள்ளனர்,இவர் இராசிபுரம் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்,இவரை ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் நேரில் சென்று மாநில துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் சுப்ரமணி மாவட்ட தலைவர் பாரிவேந்தன் மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன்
மா.து.செயலாளார் செந்தில்
தூ.தொ.மா.செயலாளர் நீலவேங்கை ஆகியோர் நலம் மற்றும் சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.No comments:

Post a Comment