அண்மையச்செய்திகள்

Monday, 14 December 2015

ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்ட எதிரொளி! அழைத்துச்சென்ற துப்புரவு தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் நெருக்கடியில் அரசு

ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்ட எதிரொளி!
அழைத்துச்சென்ற துப்புரவு தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் நெருக்கடியில் அரசு......
••••••••••••••••
துன்பப்படும்
தூய்மைத் தொழிலாளர்களை மீட்டெடுக்க....
சென்னையில் தேங்கிகிடக்கும் ஒரு லட்சம் "டன்" குப்பைக்கழிவுகளை அள்ளிச்சுமக்க வற்புறுத்தும் அரசின் ஆதிக்கபோக்கை கண்டித்தும்!
தொண்டு நிறுவனங்களின் துணைகொண்டு அரசிடம் உள்ள இயந்திரத்தின் மூலம் சென்னையை சேர்ந்த மக்களே, அவரவர் பகுதி குப்பைகளை அள்ளிக்கொள்ளட்டும் எனவும்!
அரசின் வேறு,வேறு துறைகளில் வேலை தருகிறோம் என்று! ஆசைவார்த்தை காட்டி அழைத்து சென்ற இளைஞர்களையும், தூய்மைத் தொழிலாளர்களையும் உடனே! திருப்பி அனுப்ப வேண்டும் எனவும்!
இன்று.14.12.2015
அரசை வலியுறுத்தி
அந்தந்த மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் பேரவை நடத்தியதன் நடத்தியதன் விளைவாக..
அழைத்து சென்ற துப்புரவு தொழிலாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புவதற்கு நடவடிக்கையில் இறங்கியுள்ளது..
________________
பொதுச் செயலாளர்.
No comments:

Post a Comment