அண்மையச்செய்திகள்

Thursday, 10 December 2015

தேனி மாவட்ட பேரவையின் தீவிரத்தொண்டன் கரும்புலி ராஜா அவர்கள் சமீபத்தில் உயிரிழந்தார் அவரை இழந்து வாடும் குடும்பதார்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

இரங்கல் நிகழ்வு
*******************
தேனி மாவட்ட
பேரவையின் தீவிரத்தொண்டன் கரும்புலி.ராஜா அவர்கள் சமீபத்தில் உயிரிழந்தார்  அவரை இழந்து வாடும் குடும்பதார்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிறுவனர், அழராஜா என்ற கரும்புலி ராஜாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி இரங்கல் உரையாற்றினார்.
No comments:

Post a Comment