அண்மையச்செய்திகள்

Sunday, 20 December 2015

தருமபுரி ஆட்டுக்காரன் பட்டி பகுதியில் திரளான மக்கள் மத்தியில் புதிய கிளை தொடங்கி கொடியேற்றினார் அய்யா அதியமான் .

தருமபுரி ஆட்டுக்காரன் பட்டி பகுதியில் திரளான மக்கள் மத்தியில் புதிய கிளை தொடங்கி கொடியேற்றினார் அய்யா அதியமான் .

கிளை திறப்பின் போது பெண் குழந்தை ஒன்றிற்கு வெண்ணிலா என பெயர் சூட்டினார்.

தருமபுரி
அதியமான் கோட்டையில்
கிளை திறப்பு
தொடங்கியது
மாவட்ட செயலாளர். தமிழழகன்
தலைவர். சித்தார்த்தன்
ஆகியோர் ஏற்பாட்டில்
பேரவையின் நிறுவனர்
அய்யா அதியமான் அவர்கள்
பெயர்பலகையை திறந்து கொடியேற்றி கிளையை தொடங்கி வைத்தார்.
உடன்..
பொதுச்செயலாளர் நாகராசன், தலைமை நிலைய செயலாளர் வீரவேந்தன், து.பொ.செயலாளர் சந்திரன் வீரசிவா.

No comments:

Post a Comment