அண்மையச்செய்திகள்

Sunday, 20 December 2015

திசம்பர்.23 இல், துப்புரவு பணியாளர்கள் மனிதர்கள் இல்லையா? சென்னையில் கேள்வி கேட்கும் ஆர்ப்பாட்டம் - ஆதித்தமிழர் பேரவை

திசம்பர்.23
கேள்வி கேட்கும் ஆர்ப்பாட்டம்
கிளம்பி வா! தலைநகரம்!
"""""""""""""
சென்னையில்..
உயிருக்கு போராடிய ஒவ்வொறுவரையும் உயிரை பணயம் வைத்து காப்பற்றிய மனிதநேயம்!
குப்பைக் கழிவுகளை அள்ளி சுமக்க உயிருடன் சென்று பிணமாக திரும்பிய துப்புரவு பணியாளன் மீது இல்லாமல் போனது ஏன்?
பணம் காசு கையில் இருந்தும் ஒருவேளை உணவு கிடைக்காமல் மாட மாளிகையில் தவித்து கொண்டிருந்த மக்களுக்கு ஓடி ஓடி சென்று உணவு பொட்டலம் கொடுத்த மனிதநேயம்!
பட்டினி கிடந்து பணிச்சுமையில் உயிரிழந்த துப்புரவு பணியாளன் மீது இல்லாமல் போனது ஏன்?
துப்புரவு பணியாளர்கள் மனிதர்கள் இல்லையா?
என..
பொதுப்புத்தி சமூகத்தை உணர்த்திட..
கேள்வி கேட்கும் ஆர்ப்பாட்டம்
கிளம்பி வா! தலைநகரம்!
____________________
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவைNo comments:

Post a Comment