அண்மையச்செய்திகள்

Monday, 14 December 2015

(நாமக்கல் ஆதித்தமிழர் பேரவை )துன்பப்படும் தூய்மைத் தொழிலாளர்களை மீட்டெடுக்க நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

நாமக்கல் ஆதித்தமிழர் பேரவை போராளிகளின் பலத்தை அறிந்து கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தோழர்கள் முன் கைது *******************************************
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்கைதையொட்டி 100க்கும் மேற்பட்ட போலிஸ் குவிப்பு,தடையை மீறி காவல் துறைக்கு கண்கட்டி வித்தை போல் நீலச்சட்டை போராளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்,நல்லிபாளையம் செந்தூர் மண்டபத்தில் போராளிகளை கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர்.மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசு அவர்கள் கால் முறிவு ஏற்பட்ட நிலையிலும் போராட்டத்தில் கைதுNo comments:

Post a Comment