அண்மையச்செய்திகள்

Wednesday, 9 December 2015

9.12.15 அன்று ஆதித்தமிழர் பேரவையின் நீலச்சட்டை போராளிகள் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஆதித்தமிழர் பேரவையினர் கோவில்ப்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்
" முற்றுகை போராட்டம் "
ஆவல்நத்தம் கிராமத்திற்கு உட்பட்ட நார்னாபுரம் அருந்ததியர் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வீடுகள் சேதமடைந்துள்ளது அதிகாரியிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க படவில்லை
அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட தலைவர் ஜெயகண்ணன், மாவட்ட நிதி செயலாளர் உதயசூரியன், நகர செயலாளர் செண்பக ராஜ், ஒன்றிய செயலாளர் மதன் ராஜ் மற்றும் பேரவை தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment