அண்மையச்செய்திகள்

Sunday, 6 December 2015

நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிா் அணி மாவட்ட செயலாளா் சித்ரா அவா்கள் ராசிபுரம் தாலுக்கா மேற்கு வலசு கிராமம் மேற்கு வலசு அருந்ததியா் தெரு மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா மற்றும் இலவச வீட்டுமனை வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்களிடம் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் இன்று மனு

ஆதித்தமிழா் பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிா் அணி மாவட்ட செயலாளா்  சித்ரா அவா்கள் ராசிபுரம் தாலுக்கா மேற்கு வலசு கிராமம் மேற்கு வலசு அருந்ததியா் தெரு மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா மற்றும் இலவச வீட்டுமனை வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்களிடம் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் இன்று மனு கொடுத்தனா்.No comments:

Post a Comment