அண்மையச்செய்திகள்

Monday, 4 January 2016

1/1/2016 அன்று கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பேரவையின் கொள்கைகளை மக்களிடையே விளக்கி ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் அமைப்பாக வேண்டியதின் அவசியத்தை எடுத்து கூறினர் கரூர் மாவட்ட பேரவை தோழர்கள்

1/1/2016 அன்று  கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், சேவாப்பூர், இடையப்பட்டி, காமராசர் நகர், ரெட்டியாபட்டி , சுக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் சென்று
ஆதித்தமிழர் பேரவையின் கொள்கைகளை மக்களிடையே விளக்கி ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் அமைப்பாக வேண்டியதின் அவசியத்தை எடுத்து கூறினார் தோழர் முல்லையரசு மற்றும் பேரவை தோழர்கள்


No comments:

Post a Comment