அண்மையச்செய்திகள்

Tuesday, 19 January 2016

திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு வந்தடைந்த பீம் யாத்திரர்களை திண்டுக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் வரவேற்றனர்

"மலக்குழியில் மனிதனை இறக்காதே"
ஆளும் அதிகார வர்க்கங்கள் துப்பரவு தொழிலாளிகளிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என இந்தியா முழுவதும் பீம் யாத்திரா பயணத்தை தமிழகத்தில் கடந்த 13.1.16 அன்று அய்யா அதியமான் அவர்கள் தொடங்கிவைத்தார்.

யாத்திரை 19.1.16 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு வருகைபுரிந்தது யாத்திரர்களை திண்டுக்கல்மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் வரவேற்றனர்
No comments:

Post a Comment