அண்மையச்செய்திகள்

Sunday, 3 January 2016

(1-1-2016) அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆதித்தமிழர் பேரவையின் ஆட்டோ ஒட்டுனர் சங்க கிளை திறப்புவிழா திறக்கப்பட்டது

(1-1-2016) அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆதித்தமிழர் பேரவையின் ஆட்டோ ஒட்டுனர் சங்க கிளை திறப்புவிழா நகர செயலாளர் வெள்ளிமலை தலைமையில் மாவட்ட செயலாளர் தங்கவேல் பல்லடம் அண்ணாத்துரை ஈழவேந்தன் ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment