அண்மையச்செய்திகள்

Saturday, 16 January 2016

16.1.16 அன்று மதுரை மாவட்ட ஆதித்தமிழர் கட்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் சுப்பிரமணி அவர்களின் தந்தை மாரியப்பன் அவர்கள் இறுதி நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கலந்துகொண்டனர்

 மதுரை மாவட்ட ஆதித்தமிழர் கட்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் சுப்பிரமணி அவர்களின் தந்தை மாரியப்பன் அவர்கள் .16.1.2016 இன்று அதிகாலை மரணமடைந்தார்.அவருக்கு
ஆதித்தமிழர் பேரவை சார்பில்

 தெற்கு
மாவட்ட செயலாளர்
இரா. செல்வம்

தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்  அறிவழகன்

மாநகர் மாவட்ட செயலாளர்
ராமர்

செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் அழகுபாண்டி

மேலவாசல்
மாரியப்பன்
வீரவணக்கம் செலுத்தி
இரங்களல் நிகழ்வில் பங்கேற்றனர்

No comments:

Post a Comment