அண்மையச்செய்திகள்

Monday, 18 January 2016

20.1.16 அன்று சபாய் கரம்சாரி அந்தோலன் (பீம் யாத்ரா குழு) மற்றும் ஆதித்தமிழர் பேரவை இணைந்து நடத்தும் தெருமுனை பிரச்சாரம் அய்யா அதியமான் அவர்கள் உரையாற்றுகிறார்

20.1.16 அன்று கோவையில்,
"மனிதக் கழிவ மனிதனே
அகற்றும் அவல நிலை அகற்றிட "
"தூய்மை பணியார்களுக்கு மறுவாழ்வு
வழங்கிட"

சபாய் கரம்சாரி அந்தோலன் (பீம் யாத்ரா குழு)
மற்றும் ஆதித்தமிழர் பேரவை இணைந்து நடத்தும்
தெருமுனை பிரச்சாரம்
அய்யா அதியமான் அவர்கள் உரையாற்றுகிறார்
நாள் 20.1.2016 ,,நேரம் காலை 10.00 மணி
இடம் காமராசபுரம் ,,வட கோவை

No comments:

Post a Comment