அண்மையச்செய்திகள்

Wednesday, 13 January 2016

13.1.2016 அன்று அய்யா அதியமான் அவர்களை சந்தித்த தோழர் மதிமாறனின் அம்பேத்கரிய பெரியாரிய பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்

13.1.2016 அன்று அய்யா அதியமான் அவர்களை சந்தித்த தோழர் மதிமாறனின் அம்பேத்கரிய பெரியாரிய பணியை பாராட்டி வாழ்த்து  தெரிவித்தார் .

இச்சந்திப்பின் போது ஜாதியின் செயல்பாடுகள், முற்போக்காளர்களிடமும், ஜாதி ஒழிப்புப் பேசுபவர்களிடமும் கூட எப்படியெல்லாம் ஜாதி தந்திரமாகச் செயல்படுகிறது என்பதையும் அருந்ததியர் மக்களின் பிரச்சினையின் தீவிரத்தையும் பற்றி கலந்துரையாடினார்.

சந்திப்பின் நினைவாக ‘தவிர்க்கப் பட்டவர்கள்; இந்தியாவில் மலம் அள்ளும் மனிதர்கள்’ புத்தகத்தைப் தோழர் மதிமாறன் அவர்களுக்கு பரிசளித்தார்.
No comments:

Post a Comment