அண்மையச்செய்திகள்

Saturday, 16 January 2016

15.1.16 அன்ற நெல்லை மாவட்டம் திருவவைகுளம் ஒன்றியம் செவல்குளம் கிராமத்தில் ஆதித்தமிழர் பேரவை கிளை தொடங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் திருவவைகுளம் ஒன்றியம் செவல்குளம் கிராமத்தில் ஆதித்தமிழர் பேரவை கிளை தொடங்கப்பட்டது.
இதில் மாநில துணைப்பொதுச்செயலாளர் நெல்லை மாயா ,தோழர் தமிழ்வேந்தன்,தோழர் மானூர்ராஜா மற்றும் பேரவை தோழர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.No comments:

Post a Comment