அண்மையச்செய்திகள்

Thursday, 7 January 2016

ஆதித்தமிழர் பேரவை நாமக்கல் கிழக்கு மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் முக்கிய அடிப்படை பிரச்சினை குறித்து ஆய்வு

நாமக்கல் கிழக்கு மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் முக்கிய அடிப்படை பிரச்சினை குறித்து ஆய்வு செய்யப்பட்டது அதனுடன் 2016 உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் அவர்கள் வழங்கினார் உடன் மாவட்ட துணை செயலாளர் செந்தில் மற்றும் நாமக்கல் நகர செயலாளர்
வேலு


No comments:

Post a Comment