அண்மையச்செய்திகள்

Tuesday, 19 January 2016

இரங்கல் செய்தி 19.1.2016 --திண்டுக்கல் மேற்கு மாவட்ட பேரவையின் முன்னால் செயலாளர் தோழர் விடுதலை அவர்களின் 70.வயது நிறைந்த தாயார் வெள்ளையம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று மாலை காலமானார்ஆதித்தமிழர் பேரவை தலைமைக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இரங்கல் செய்தி
            19.1.2016
"""""""""""""""""""""""""
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பேரவையின் முன்னால் செயலாளர் தோழர் விடுதலை அவர்களின் 70.வயது நிறைந்த தாயார் வெள்ளையம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று மாலை காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்,

அவரது உடல் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை அருகில் உள்ள அவரது சொந்த ஊரான கொசவப்பட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் நாளை நடைபெறும்.

அன்புத்தாயாரை இழந்து வாடும் விடுதலையின் குடுப்பத்தாருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை தலைமைக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
___________________
பேரவை தலைமை

No comments:

Post a Comment