அண்மையச்செய்திகள்

Wednesday, 13 January 2016

ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை ஆலோசனைக் கூட்டம் சேலம் மாநகரம் அண்ணா நகரில் (13.01.2016)ல் நடைபெற்றது.

ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை ஆலோசனைக் கூட்டம் சேலம் மாநகரம் அண்ணா நகரில் (13.01.2016)ல் நடைபெற்றது.
தலைமை;தோழர்,பரிமளா-மாநகர பொறுப்பாளர் -சேலம்
சிறப்பு அழைப்பாளர்கள்
தோழர்;சித்துராஜ்-மாநில செயலாளர்,
நாமக்கல் மணிமாறன்-மாநில துணைப்பொதுசெயலாளர்.
இராதாகிருஷ்ணன்-மாவட்டசெயலாளர்(சேலம்)
மாரியப்பன்-மாவட்ட அமைப்பாளர்,(சேலம்)
நீலவேங்கை-நாமக்கல் தூய்மைதொழிலாளர் மாவட்ட செயலாளர்
பிரபாகரன்-நாமக்கல் ஒன்றிய செயலாளர்.
No comments:

Post a Comment