அண்மையச்செய்திகள்

Sunday, 17 January 2016

மதுரையில் அருந்ததிய மக்களிடம் பிரச்சனை செய்த ஆதிக்கச்சாதியினரை பேரவை தோழர்கள் அடித்து உதைத்து போலிசிடம் ஒப்படைத்தனர்

மதுரை சோழவந்தான அருந்ததியா் பகுதியில் தமிழா் பொங்கல் விழாவின்
போது ஆதிக்கசாதியினா்
அத்துமீறி நுழைந்து
ஆண்களிடமும் பெண்களிடமும் பிரச்சனையில்
ஈடுபட்ட பிரச்சனை செய்த
சோ்வை சமூகத்தைச் சோந்த
இரண்டு பேரை அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு....
தலைமனறவானாவர்களையும் கைது செய்யக்கோரி களத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்
ஆதவன்....
செல்லபாண்டி
துளசிராம்
மமற்றும்வாட்டிபட்டி
ஒன்றியம்

No comments:

Post a Comment