அண்மையச்செய்திகள்

Tuesday, 19 January 2016

சென்னை - காஞ்சிபுரம் ஓட்டல் மலக்குழியில் இறங்கிய நான்கு துப்பரவு பணியாளர்கள் விசவாயு தாக்கி உயிர் இழந்தனர்,நாமக்கல்‬ மேற்கு மாவட்ட ‪ ‎ஆதித்தமிழர் பேரவையினர்‬ ‪‎திருச்செங்கோட்டில்‬ சாலை மறியல்.

சென்னை - காஞ்சிபுரம் ஓட்டல் மலக்குழியில் இறங்கிய நான்கு துப்பரவு பணியாளர்கள் விசவாயு தாக்கி உயிர் இழந்தனர்..
ஒட்டல் உரிமையாளர்களை கைது செய்யக்கோரியும்
உயிர் இழப்புகளை தடுக்க கோரியும்
நாமக்கல்‬ மேற்கு மாவட்ட ‪ ‎ஆதித்தமிழர் பேரவையினர்‬ ‪‎திருச்செங்கோட்டில்‬ சாலை மறியல் செய்து கைது செய்யபட்டு காவல் நிலையத்தில் உள்ளனர்

No comments:

Post a Comment