அண்மையச்செய்திகள்

Thursday, 14 January 2016

ஆதித்தமிழர் பேரவை மதுரை மாவட்ட மகளிரணி செயலாளர் தோழர் கெளரி அவர்களின் தந்தை 13.1.16 அன்று அதிகாலை மரணமடைந்தார். தந்தையாரின் இறுதி நிகழ்வில் பேரவை நிர்வாகிகள் கலந்து தோழர் கௌரியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்

ஆதித்தமிழர் பேரவை மதுரை மாவட்ட மகளிரணி செயலாளர் தோழர் கெளரி அவர்களின் தந்தை 13.1.16 அன்று அதிகாலை 4.00 மணிக்கு மரணமடைந்தார்.
அவர் இல்லத்திற்கு சென்று மாநில துணை பொதுச்செயலாளர் தோழர்.கார்த்திக் மாநில மகளிரணி செயலாளர் தோழர்.ஜானகி அம்மா
மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள்.சாமிகண்னு தோழர் வடிவேல்கரை.குமார் ,ராஜா,அறிவழகன்,செல்லபாண்டி
ஆகியோர் இரங்கல் நிகழ்வில் பங்கேற்றனர்

மேலும் இன்று தோழர் கௌரி அவர்களின் குடும்பத்தை தோழர் அருந்ததி மைந்தன் , அவர்களின் துணைவியார் மற்றும் தோழர் மதுரை ஜானகி,தோழர் இரா செல்வம் தோழர் அறிவழகன் ராமர் திருப்பதி ஆகிய பேரவை நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர் 

No comments:

Post a Comment