அண்மையச்செய்திகள்

Monday, 18 January 2016

தேனி மாவட்டம் வந்தடைந்த ,"மலக்குழியில் மனிதனை இறக்காதே" ஆளும் அதிகார வர்க்கங்கள் துப்பரவு தொழிலாளிகளிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என இந்தியா முழுவதும் பீம் யாத்திரா பயண குழுவிற்கு தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் சிறப்பான வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது

"மலக்குழியில் மனிதனை இறக்காதே"
ஆளும் அதிகார வர்க்கங்கள் துப்பரவு தொழிலாளிகளிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என இந்தியா முழுவதும் பீம் யாத்திரா பயணத்தை தமிழகத்தில் கடந்த 13.1.16 அன்று அய்யா அதியமான் அவர்கள் தொடங்கிவைத்தார்.

யாத்திரை 18.1.16 அன்று தேனி மாவட்டத்திற்க்கு வருகைபுரிந்தது யாத்திரர்களை தேனிமாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் வரவேற்றனர்.பின்னர் பீம்யாத் ராகுழுவினருக்கு தேனிமாவட்ட பேரவை சார்பாக உணவு வழங்கி யாத்திரை வெற்றி பெற வாழத்து தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தூய்மை தொழிலாளர்களை காப்பாற்று என முழக்கமிட்டு ஆர்பாட்டம் நடைபெற்றது


No comments:

Post a Comment