அண்மையச்செய்திகள்

Monday, 4 January 2016

திண்டுகல்லில் ஆதித்தமிழர் பேரவை "மாநில பொதுக்குழு" 17.1.2016 அன்று காலை 10. மணிக்கு நடைபெறும் ---தலைமை அறிவிப்பு

தலைமை அறிவிப்பு
""""""""""""""""""""""""""""""
17.1.2016 அன்று
காலை 10. மணிக்கு
______________________
ஆதித்தமிழர் பேரவை
"மாநில பொதுக்குழு"
""""""""""""""""""""""""""""""""
நிறுவனர்
'அய்யா'  அதியமான் தலைமையில்
திண்டுக்கல் பேரூந்து நிலையம் அருகில்
VGS மகாலில் நடைபெறுகிறது.
இதில்...
மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்கவும்.
குறிப்பு
"""""""""""
முன்னதாக..
மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டு அறிக்கையை ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
...நன்றி
____________________
தலைமைக்காக
பொதுச்செயலாளர்.
5.1.2016


No comments:

Post a Comment