அண்மையச்செய்திகள்

Sunday, 6 December 2015

டிசம்பர் 6 இல் ஆதித்தமிழர் பேரவை சேலம் மேற்கு மாவட்டம் கொங்கணபுரம் நகரத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

மதுவெறி,மதவெறி
சாதிவெறியை
மாய்த்திடுவோம்!

மனிதநேயத்தை
மக்கள்நெஞ்சில்
விதைத்திடுவோம்!!
என்ற முழக்கத்தில் 

ஆதித்தமிழர் பேரவை சேலம் மேற்கு மாவட்டம்கொங்கணபுரம் நகரத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்டம் இளைஞர் அணி செயலாளர் வீரசரவணன் மாவட்ட தூய்மை தொழிலாளர் பேரவை அமைப்பாளர் வீரவேங்கை ஒன்றிய செயலாளர் சுரேஸ் நகர செயலாளர் பாலு. ,நகர நிதிச்செயலாளர் மதேஸ்,தேவூர் ரமேஷ், சதீஸ்,சங்ககிரி சோமு மற்றும் கொங்கணபுரபகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்No comments:

Post a Comment