அண்மையச்செய்திகள்

Sunday, 6 December 2015

டிசம்பர் 6 இல் ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி மாவட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

 மதுவெறி,மதவெறி
சாதிவெறியை
மாய்த்திடுவோம்!

மனிதநேயத்தை
மக்கள்நெஞ்சில்
விதைத்திடுவோம்!!
என்ற முழக்கத்தில்

திசம்பர் -6 அம்பேத்கர்
நினைவு நாள்
""""""""""""""""""""""""""""""""
பார்பனிய சதி கொண்டு
நம்மை
பந்தாடிய பாதகனை!
பவுத்த நெறி கொண்டு
நம்மை
பண்படுத்தி காட்டியவர்!
நீங்காத அவர் நினைவை
நெஞ்சினில் ஏந்திடுவோம்!
நித்தம் நித்தம் அவர் வழியில்
நீந்தி பயணிப்போம்!
அண்ணலின் நினைவு நாளில்
" அதியமான் "
தலைமையில்
ஆதித்தமிழர் - நாம்
சபதமேற்போம்!
தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தலைமை மாவட்ட செயலாளர்
சோ.அருந்ததி அரசு அவர்கள்.
நாசரேத் கெளதம், மாவட்ட தலைவர் சாமி ஜெயகுமார், மாவட்ட துணை செயலாளர் சபா தொல்காப்பியன்,மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆட்டோ ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ. பெரியசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் அன்புச்செல்வன், மாவட்ட மாணவரணி செயலாளர்
செ. சந்தனம், ரமேஷ் ஒன்றிய செயலாளர், அருந்ததிமுத்து, மணிதுரை, மகாராஜா, கதிர்வேல், சரவணன், முத்து, வைணவ பெருமாள், கார்த்திகேயன், சங்கர் போன்ற தோழர்கள் கலந்து கொண்டனர்.No comments:

Post a Comment