அண்மையச்செய்திகள்

Friday, 4 December 2015

தமிழக அரசே! காவல்துறையே ! தமிழகத்தில் வன்கொடுமை சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்து, மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சேலம் மாவட்டம் சங்ககிரியில்

தமிழக அரசே!! காவல்துறையே !! தமிழகத்தில் வன்கொடுமை சட்டத்தை முழுமையாக  நடைமுறைபடுத்து,  மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சேலம் மாவட்டம் சங்ககிரியில்


தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வண்கொடுமைகளை கண்டித்து சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஆதித்தமிழர் பேரவையின் போராட்டம்.200 க்கும் மேற்பட்ட தோழர் கலந்து கொண்டனர்




தலைமை :க.சிரிதரன் - ஒன்றிய செயலாளர் ,சங்ககிரி
தொடக்க உரை : ஓ.மாரிமுத்து - மாவட்ட தலைவர்

கண்டன உரை ஆற்றியவர்கள்
***********************************
ப. பெருமாள் - மாநில நிதிச்செயலாளர்
வீரவேந்தன் - தலைமை நிலையச்செயலாளர்
வே.மு . சந்திரன் - மாநில துணை பொதுசெயலாளர்
க இராசஇராசன் -  மாநில துணை பொதுசெயலாளர்
வெ.வீரசிவா - மாநில இளைஞர் அணி துணைசெயலாளர்
இரா .செல்வவில்லாளன் - மாநில கொள்கை பரப்பு செயலாளர்
நாமக்கல் மணிமாறன் - மாநில துணை பொதுசெயலாளர்
ச.சு.ஆனந்தன் - மாநில துணை பொதுசெயலாளர்
க .ராதாகிருஷ்ணன் - மாவட்ட செயலாளர்
ந.மகேந்திரவர்மன் - மேற்கு மாவட்டச் செயலாளர் - ம தி மு க
கோவிந்தராசு - மாவட்ட செயலாளர் - தி வி க
ப.கண்ணன் - மாவட்ட செயலாளர் - தமிழ்ப்புலிகள்
கோ.க பெருமாவளவன் - மாவட்ட துணை செயலாளர் பாசறை - விசிக
பி .மாதேஸ்வரன் - தாலுகா தலைவர் ,தீண்டாமை ஒழிப்பு முன்னணி
செ.ரவிசுப்ரமணியன் - மாவட்ட நிதிச் செயலாளர் ஆ த பே
க .சோமசுந்தரம் - மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆ த பே
மற்றும் மாவட்ட ,ஒன்றிய, நகர நிர்வாகிகள்















No comments:

Post a Comment