அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

அய்யா அதியமான் இன்று நாமக்கல் வருகை (16.11.2015)

அய்யா அதியமான் இன்று நாமக்கல் வருகை
"""""""""""""""""""""""""""""""""""""""""
நாமக்கல் ராமாவரம் நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் அருந்ததியர் மாணவன் சசிதரனை, பிறசாதி மாணவன் கழித்த மலத்தை அள்ளிய மாணவன் வீட்டிற்கும் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசு அவர்களுக்கு விபத்தில் கால்முறிவு ஏற்பட்டதிற்கும் நேரில் சென்று பார்வையிட ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் ஐயா அதியமான் அவர்கள் இன்று(16.11.2015) மாலை 4.00 மணிக்கு நாமக்கல்க்கு வருகை தருகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளவும்

No comments:

Post a Comment