அண்மையச்செய்திகள்

Monday, 16 November 2015

சாதிவெறிபிடித்த ஆசிரியரால் வண்கொடுமைக்கு உள்ளான நாமக்கல் ராமாபுரம் பகுதி சிறுவன் மற்றும் அவனநு குடும்பத்தினரை இன்று அய்யா அதியமான் அவர்கள் நேரில் சந்தித்தார்.(((புகைப்படம் மற்றும் காணொளி )))

சாதிவெறிபிடித்த ஆசிரியரால் வண்கொடுமைக்கு உள்ளான நாமக்கல் ராமாபுரம் பகுதி சிறுவன் மற்றும் அவனநு குடும்பத்தினரை இன்று அய்யா அதியமான் அவர்கள் நேரில் சந்தித்தார்.
அதன் பின் ஊர் மக்களிடம் வண்கொடுமைக்கு எதிராக நாம் களம் காணவேண்டிய அவசியத்தையும்,சாதி வெறிக்கெதிராக நாம் கிளர்ந்தெழ வேண்டிய கட்டாயத்தையும் ஊர்மக்களிடம் உரையாற்றினார்.
உடன் பொதுச்செயலாளர் மற்றும் பேரவையினர்.

https://youtu.be/zp0OVdMhDtg

https://youtu.be/0ACCc0I3h9A


No comments:

Post a comment