அண்மையச்செய்திகள்

Friday, 20 November 2015

தேனியில் நாயக்கர் சமூதாயத்தை சேர்ந்த தோழர் பெரிய பாண்டி தன்னை ஆதித்தமிழர் பேரவையில் இனைத்துக்கொண்டு சமூகப்பணியாற்ற உறுதியேற்றார்.

20.11.2015 அன்று தேனியில் நடந்த ஆதித்தமிழர் பேரவையின் கூட்டத்தில் பெரியகுளம் ஒன்றியம் தலித் அழகர்முன்னிலையில் மாவட்ட தலைவர் தீப்பொறி அரசு அவர்கள் தலைமை யில் நாயக்கர் சமூதாயத்தை சேர்ந்த தோழர் பெரிய பாண்டி தன்னை ஆதித்தமிழர் பேரவையில் இனைத்துக்கொண்டு சமூகப்பணியாற்ற உறுதியேற்றார்.

தோழருக்கு வாழ்த்துக்கள்

தகவல் ====சிவா தேனிNo comments:

Post a comment