அண்மையச்செய்திகள்

Thursday, 19 November 2015

தமிழகம் முழுவதும் மதுவெறி, மதவெறி, சாதிவெறியை எதிர்த்து போராடிய ஆதித்தமிழர்பேரவை நீலசட்டை பட்டாளம்

தமிழகம் முழுவதும்  மதுவெறி, மதவெறி, சாதிவெறியை எதிர்த்து போராட்ட அறிவிப்பு செய்த தலைவர் அதியமான் அவர்களின் அறிவிப்பை ஏற்று காவல்துறையின் நெருக்கடிகளையும் தாண்டி தீவிரமாக... தீபாவளி புறக்கணிப்பு பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்ட அனைத்து மாவட்ட தோழர்களுக்கும் தலைமைக்குழுவின் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!.

No comments:

Post a comment