அண்மையச்செய்திகள்

Saturday, 7 November 2015

நவம்பர் 7- 2015
நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளில் தமிழக தலைநகரில் கம்யூனிஸ்ட் (மா-லெ) கட்சி நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் நாகராசன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

இம்மாநாட்டில் பேரவை.நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:

Post a comment