அண்மையச்செய்திகள்

Wednesday, 4 November 2015

உசிலம்பட்டி ஆர்.சி.சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் +2 தலித் மாணவி "சிவசக்தி" மரணத்தை கண்டித்து....! இன்று சிவசக்தி மர்ம மரணம் கூட்டியக்கம்,சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை

உசிலம்பட்டி ஆர்.சி.சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் +2 தலித் மாணவி "சிவசக்தி" மரணத்தை கண்டித்து....!
இன்று சிவசக்தி மர்ம மரணம் கூட்டியக்கம்,சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஆதித்தமிழர் பேரவை சார்பில்
மதுரை மாவட்ட செயலாளர் தோழர் "இரா செல்வம்"
செல்லப்பான்டி,மாரியப்பன்
மாநகர செயலாளர் "ராமர்"
மாநகர தலைவர் "ஆறுமுகம்"
மாவட்ட செய்தி தோ" குமார்"
செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் நான் "அறிவழகன்"
கலந்து கொண்டனர்

No comments:

Post a comment